Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதன் ஸ்தலம்; சுவேதாரண்யேஸ்வரர் ... சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பஞ்ச மூர்த்தி தரிசனம்; பக்தர்கள் பரவசம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியநாதேஸ்வரர் கோவில் பாழ் சீரமைக்கும் பணிகள் எப்போது?
எழுத்தின் அளவு:
சத்தியநாதேஸ்வரர் கோவில் பாழ் சீரமைக்கும் பணிகள் எப்போது?

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
11:01

உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் காவாம்பயிர் ஊராட்சி, புத்தளி கிராமத்தில் மரகதாம்பிகை சமேத சத்திய நாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமலும், சுற்றுச்சுவர்முற்றிலும் இடிந்து விழுந்து உள்ளது. மூலவர் கட்டடம் முழுதும் சேதமடைந்து, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து வருகிறது. மேலும், கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருகின்றன. கோபுரத்தின் மீதும் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.


இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: பழமை வாய்ந்த இக்கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவிலின் ஒவ்வொரு பகுதியும் சேதமடைந்து வருகிறது. சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. பல்வேறு வரலாற்று தகவல்களை கொண்ட கல்வெட்டுகளும் சேதமடைந்து வருகின்றன. எனவே, இக்கோவிலை சீரமைக்க, ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar