Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருளாளர் சந்ததம் பால் சுவாமிகள் ... சொர்க்கவாசல் திறப்பு விழா பிரசாதம்; 1 லட்சம் லட்டுகள் தயாரிப்பு தீவிரம் சொர்க்கவாசல் திறப்பு விழா பிரசாதம்; 1 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
04:01

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உழவாரப்பணி நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதனையொட்டி ஸ்ரீமுஷ்ணம் ஜே.சி.ஐ., த.வீ.செ.மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள்கள் சார்பில், கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது. நிகழ்வில் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் கோவில்  முன்புறம் மற்றும் வடக்கு கோபுர வாசல் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணி செய்தனர். இதில் த.வீ.செ., மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கமலக்கண்ன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ஆரோக்கிய பிரான்சிஸ், இணை அலுவலர் ஜஸ்டின், ஜே.சி.ஐ  தலைவர் சிவராமன், செயலாளர் மகேந்திரவர்மன், முன்னாள் தலைவர்கள் மனோகரன், விஜயன், தினகரன், துணைதலைவர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar