Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாநத்தத்தில் முருகனுக்கு ஞானரத ... அகூர் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பொங்கல் வழிபாடு அகூர் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் 10 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீராமர் கோவில் திருவிழா திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமர் கோவில் திருவிழா திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
12:01

வால்பாறை; அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நாள் தோறும், காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் நேற்று முன் தினம் இரவு, 7:45 மணிக்கு ஸ்ரீகோதண்டராமசாமிக்கும், சீதா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நேற்று காலை, 9:30 மணிக்கு அலங்கார தேரில் சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார், காலை, 12:30 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், டாக்டர் முனுசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன், கவுன்சிலர்கள் காமாட்சி, மகுடீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா தர்மலிங்கம், தலைவர் தமிழ்செல்வன், பொருளாளர் சிவரஞ்சன், செயலாளர் நாகரத்தினம் உட்பட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar