Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் ... திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை விழா திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
கும்பமேளாவில் உயிரிழந்தோருக்கு காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
12:01

காஞ்சிபுரம்; உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் என்ற ஷேத்திரத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, கடந்த 13ல் துவங்கி பிப்., 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவர். கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கை கரையில் குவிந்து நீராடும் போதுஏற்பட்ட கூட்ட நெரிசலில், பலர் உயிரிழந்ததாகவும், நுாற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர், இதுகுறித்து மிகவும் வேதனையடைந்தார். சுவாமிகளின் அருளானையின்படி, உயிர்நீத்தோர் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்டோர் விரைவாக குணமடையவும், பிரார்த்தனை செய்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில், நேற்று மாலை 6:30 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar