Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் மதுரபாஷினி அம்மனுக்கு தை ... வண்டியூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் வண்டியூர் சுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படுகர் கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
படுகர் கிராமங்களில் ‘தொட்டஹப்பா’ ; காணிக்கை செலுத்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

31 ஜன
2025
03:01

ஊட்டி; குந்தாபகுதியில் உள்ள படுகரின கிராமங்களில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும், ‘தொட்டஹப்பா’ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


குந்தா பகுதியில் வசிக்கும் படுகர் இன மக்கள் ஆண்டு தோறும் தை மாதத்தில் கால்நடைகளுக்கு காணிக்கை செலுத்தும் ‘தொட்ட ஹப்பா பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது படுகரின மக்கள் குலதெய்வ கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர். பண்டிகையின் போது பாரம்பரிய நடனமாடுதல் கில்லி மற்றும் கும்மி போன்ற விளையாட்டுகளுடன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும், பண்டிகையை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை குளிப்பாட்டி அவற்றிற்கு காணிக்கையாக கோதுமை தோசை (பொத்திட்டு) உணவாக வழங்குகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டின் பண்டிகையை ஒட்டி, மஞ்சூர் அருகே துானேரி கரியமலை கிராமத்தில் தொட்டஹப்பா பண்டிகை இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கிராம மக்கள் பாரம்பரிய வெள்ளை உடைகளை அணிந்து அங்குள்ள கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் சிறுவர், சிறுமிகள் இடையே விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின், மேள தாளங்களுடன் ஆண்கள், பெண்கள் உட்பட அனைவரும் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதே போல் , மஞ்சூரில் உள்ள பிற படுகரின கிராமங்களில் தொட்ட ஹப்பா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar