Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருதமலையில் உண்டியல் வசூல் ரூ.22 ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 டிச
2012
10:12

சென்னை: திருப்பதி கோவிலில், வி.ஐ.பி., தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார்.சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதி கோவிலில், திங்கள் முதல் ஞாயிறு வரை, காலையில், 500 ரூபாய் செலுத்தி, வி.ஐ.பி., வரிசையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தரிசனத்தில், "எல்.1, எல்.2 மற்றும் எல்.3 என, மூன்று பிரிவாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முதல் வழியில் செல்லும் பக்தர்கள், சாமி அருகே அழைத்துச் செல்லப்பட்டு, ஆரத்தியும், தீர்த்தமும், சடாரியும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எல்- 2 வழியில் வரும் பக்தர்களுக்கு ஆரத்தி, தீர்த்தம் மற்றும் சடாரி இல்லாமல், தரிசனம் செய்யும் முறை இருந்து வந்தது. தற்போது, இவ்வழியாக வருகின்ற, வி.ஐ.பி., பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி மற்றும் ஆரத்தியுடன், சாமி அருகில் தரிசனம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.3 வழியில், 15 அடி தூரத்திலிருந்து, சாமி தரிசனம் செய்தவர்கள், இனி, சயன மண்டபத்திலிருந்து சாமி தரிசனம் செய்யலாம்.பால், கிச்சடிகாத்திருக்கும் பக்தர்களுக்கு காலை வேளையில், பால் மற்றும் கிச்சடி வழங்கப்படுவதை போல, சாமி தரிசனம் செய்ய, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், பால் மற்றும் கிச்சடி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கண்ணையா கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar