Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... திருப்பரங்குன்றத்தில் கடும் கெடுபிடி: தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பு திருப்பரங்குன்றத்தில் கடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம் 3ம் நாள்; சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம் 3ம் நாள்; சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா

பதிவு செய்த நாள்

04 பிப்
2025
10:02

திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் உற்சவ நாட்களில், பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா நடைபெறுகிறது. தை தேர் பூபதித்திருநாள் உற்சவம் மூன்றாம் நாளான இன்று அதிகாலை சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 10ம் தேதி, முக்கிய நிகழ்ச்சியான தை தேரோட்டம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: இன்று ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராம ஜென்மபூமியில் அதிகாலை முதல் பிரபு ஸ்ரீராமரை ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேரின் உறுதித்தன்மை விவகாரத்தில், இன்று தேர் சோதனை ஓட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar