Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் ... மகா சிவராத்திரி; உஙகள் குலதெய்வம் எது? இன்று வழிபட மறக்காதீர்..! மகா சிவராத்திரி; உஙகள் குலதெய்வம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேட்டைக்காரன் சுவாமிக்கு கிடாய்கள் வெட்டி படையல்; ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேட்டைக்காரன் சுவாமிக்கு கிடாய்கள் வெட்டி படையல்; ஆண்கள் மட்டும் பங்கேற்று வழிபாடு

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
11:02

நத்தம்; நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.இந்த திருவிழா இரண்டு வாரம் நடைபெறும். முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2வது படையல் திருவிழா நேற்று நடந்தது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு நள்ளிரவு முழுவதும் கிராமத்தார்களால் 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமைக்கப்பட்டது. பின்னர் நேற்று சுவாமிக்கு படையல் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் அங்கு வரிசையில் கூடியிருந்த ஏராளமான ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன்பாக்ஸ்களிலும் சாதமும்,ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar