Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளர்பிறை பஞ்சமி; வாராகி அம்மனுக்கு ... ராமேஸ்வரம் முதல் காசி வரை 2500 கி.மீ., பக்தர்கள் பாதயாத்திரை ராமேஸ்வரம் முதல் காசி வரை 2500 கி.மீ., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 மார்
2025
10:03

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நேற்று காலை 9:40 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஏரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவான மார்ச் 11- காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 12ல் இரவு சுவாமியும் அம்பாளும் ஆராட்டு முடிந்து ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar