Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோயில்களில் ஏகாதசி ... எருமாடு சிவன் கோவிலை அறநிலையத்துறை எடுக்க கூடாது’  வி.எச்.பி., வலியுறுத்தல் எருமாடு சிவன் கோவிலை அறநிலையத்துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஓவேலி தொட்டம்மன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

26 மார்
2025
02:03

கூடலுார்; கூடலுார் ஓவேலி ஸ்ரீ தொட்டம்மன் ஆலயம், ஸ்ரீ மண்டேஸ்வரர் ஆலய தேர்திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலுார் ஓவேலி சீபோர்த் எஸ்டேட் அருள்மிகு ஸ்ரீ தொட்டம்மன் ஆலயம், ஸ்ரீ மண்டேஸ்வரர் ஆலயம் தேர் திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. 21ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தேவன் குட்டன்மார்கள் பூஜையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 22ம் தேதி 9:00 மணிக்கு மாவிளக்கு பூஜை ஊர்வலம் நடந்தது. 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு, குண்டம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு திரு தேர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழாவை ... மேலும்
 
temple news
திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் விசாகத் திருவிழாவில் நேற்று சுவாமிக்கு கல்யாணம் நடந்தது இன்று ... மேலும்
 
temple news
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ... மேலும்
 
temple news
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar