Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ... கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா திருக்கல்யாண வைபவம் கோத்தகிரி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெகமம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
நெகமம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2025
03:04

நெகமம்; நெகமம், காட்டம்பட்டிபுதூர், கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று (20ம் தேதி) திருக்கல்யாணம் நடந்தது. நெகமம், காட்டம்பட்டி ஊராட்சி காட்டம்பட்டிபுதூர், ஶ்ரீ தேவி பூ தேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று 20ம் தேதி, காலை, மங்கள இசை, சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, மூலவர் விஸ்வரூப தரிசனம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், பக்தர்கள் சுவாமியை தரிசித்து பஜனை பாடல்கள் பாடினார்கள். தொடர்ந்து சுவாமிக்கு மஹா அலங்காரம், விசேஷ ஹோமங்கள் மற்றும் பூர்ணாகுதி, சுவாமி திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மாங்கல்யதாரணம், மாலை மாற்றுதல், தாரைவார்த்தல் மற்றும் தேங்காய் உருட்டும் நிகழ்வு நடந்தது. பின்பு ஊஞ்சல் சேவை, உற்சவர்கள் திருவீதி உலா, சாற்று முறை, மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar