Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் ... ‘சேலத்தில் திருவையாறு’; பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடிய இசைக்கலைஞர்கள் ‘சேலத்தில் திருவையாறு’; பஞ்ச ரத்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வாழை தண்டு தீப ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வாழை தண்டு தீப ஊர்வலம்

பதிவு செய்த நாள்

02 மே
2025
05:05

கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, வாளை தண்டு தீப ஊர்வலம் நடந்தது.


கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, முதலியார் சமூக மக்கள் சார்பில், கோவை இடுக்கரை கிராமிய பெண்களின் ஆடலுடன், வாழை தண்டு தீப ஊர்வலம் நடந்தது. பகல், 2:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, நந்தி வாகனத்தில் எழுந்தருளி, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar