Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மேலும் 3 உப ... சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; பக்தர்கள் பரவசம் சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா; யானை மீது பகவதி அம்மன் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா; யானை மீது பகவதி அம்மன் உலா

பதிவு செய்த நாள்

05 மே
2025
10:05

பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.


கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு பூரம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நாளை (6ம் தேதி) நடக்க உள்ளது. இந்த நிலையில் விழா நாள் மாலை தேக்கின்க்காடு மைதானத்தில் இரு புறம் நேருக்கு நேர் அணி வகுத்து நிற்க்கும் பாரமேக்காவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின் தலா 15 யானைகள் அணியும் ஆடை, ஆபரண, முத்து மணி கடைகளின் கண்காட்சி நேற்று நடந்தது. யானைச்சமயம் என்ற அழைக்கும் இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாலை 7 மணிக்கு நடந்த வான வேடிக்கை காணவும் ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். பூரம் திருவிழா விளம்பரம் செய்யும் வகையில் இன்று (5ம் தேதி) காலை 8 மணியளவில் செண்டை மேளம் முழங்க நெய்திலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி வடக்கு நாதரை வணங்கி தெற்கு கோபுர நடை திறந்து வெளியை வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெறுகிறது. இதையடுத்து 30 மணி நேரம் நீண்டு நிற்க்கும் விழாவிற்கு ஆரம்பமாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar