Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் ... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு; 5 நாட்கள் தரிசனம் செய்யலாம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை
எழுத்தின் அளவு:
குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை

பதிவு செய்த நாள்

14 மே
2025
11:05

மேட்டுப்பாளையம்; குறிஞ்சி நாயகி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் அருகே ஜட்டையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில், குறிஞ்சி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இதில் குறிஞ்சி நாயகி அம்மன் சன்னதி உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி பூஜை நடந்தது. பக்தர்கள் தீர்த்தம் மற்றும் பால் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, அம்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்பு சுவாமிக்கு அலங்காரம் செய்தனர். இரவு சித்ரா பவுர்ணமி பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar