Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆதிமூல பெருமாள் கோவிலில் ரூ.3.37 ... காஞ்சிபுரத்தில் பல்லவர் கால மணற்கல் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு காஞ்சிபுரத்தில் பல்லவர் கால மணற்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபநாசம் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில் தல விருட்ச மரம் முறிந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாபநாசம் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயில்  தல விருட்ச மரம் முறிந்தது

பதிவு செய்த நாள்

29 மே
2025
10:05

தஞ்சாவூர்; பாபநாசம் அருகே, ஆடுதுறை கிராமத்தில் அமைந்திருக்கும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயிலின் தல விருட்ச மரம் முறிந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஆடுதுறை கிராமத்தில், 108 திவ்ய தேசங்களில், 25வது திவ்ய தேசமாக விளங்கும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம், பலா மரமாகும். நேற்று காலை, கோவில் பட்டாச்சாரியார் கஸ்துாரி ரங்கன், மெய் காவலர் ராஜேஷ் ஆகியோர், கோவில் நடை திறந்து பார்த்த போது, கோவிலின் தல விருட்சமான, பழமையான பலா மரத்தின் ஒரு பகுதி அடியோடு முறிந்து, ஆண்டாள் சன்னிதியின் மேல் ஒரு பகுதியும், மரத்தின் மற்றொரு பகுதி தரையிலும் விழுந்து கிடந்தது. இதையடுத்து, அவர்கள், கோவில் செயல் அலுவலர் பார்த்திபன், தக்கார் குணசுந்தரி, வி.ஏ.ஓ., ஜோதி பாண்டியன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். பின், பலா மரம் அகற்றப்பட்டது. தல விருட்ச மரம், இரண்டாக பிளந்து விழுந்தது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar