Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையூர் விநாயகர் கோயில் ... வைகாசி விசாக பெருவிழா வைகாசி விசாக பெருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர்  கோயில் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2025
11:06

நத்தம் - கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஜூன் 8ல் திருத்தேரோட்டம் நடக்கிறது.

இவ்விழாவில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை , மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ஜூன் 8 காலை 7:45 மணிக்கு நடக்கிறது. மறுநாள் பூப்பல்லக்கு 10-ம் தேதி காலை உற்ஸவ சாந்தி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

கொடியேற்ற விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முத்துகுமார்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி,நகர செயலாளர் ராஜ்மோகன்,வ.உ.சி. இளைஞர் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவண செல்வம் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar