Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் வைகாசி ... அருப்புக்கோட்டை வேணுகோபாலசாமி கோயிலில் வைகாசி வசந்த விழா அருப்புக்கோட்டை வேணுகோபாலசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகாப்பற்ற நிலையில் மதுரை மீனாட்சி கோயில் தேர்கள்
எழுத்தின் அளவு:
பாதுகாப்பற்ற நிலையில் மதுரை மீனாட்சி கோயில் தேர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2025
12:06

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா முடிந்த நிலையில் தேர்கள் பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.29ல் தொடங்கியது. தேரோட்டம் மே 9ல் நடந்தது. இதற்கான அம்மன், சுவாமி தேர்கள் கீழமாசிவீதியில் நிறுத்தப்பட்டுள்ளன. திருவிழா கொடியேற்றம் நடந்ததும் தேர்களை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் ‘செட்’ அகற்றப்பட்டு அலங்கரிக்கும் பணி நடக்கும். தேரோட்டம் முடிந்ததும் ஒருவாரத்திற்குள் மீண்டும் ‘செட்’ அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். ஆனால் இந்தாண்டு தேரோட்டம் முடிந்து 23 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ‘செட்’ அமைக்கப்படாமல் உள்ளது. பாதுகாப்பற்ற திறந்தவெளியில் வெயில், மழையால் தேர்கள் துாசிபடர்ந்து பொலிவிழந்து வருகின்றன. இதுகுறித்து ஹிந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, ‘தேர் நிற்கும் இடத்தில் மழைநீர் தேங்கி, தேரின் இரும்பு சக்கரங்கள் பாதிக்காமல் இருக்க தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுதான் தாமதத்திற்கு காரணம்’ என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கான எந்த பணியும் துவங்கியதாக தெரியவில்லை என ஹிந்து அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar