Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரியக்குடி திருவேங்கடமுடையான் ... வடமதுரை கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் வடமதுரை கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2025
10:06

சோழவந்தான்; சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் கொடிக்கு பூஜைகள் செய்து, நான்கு ரத வீதிகளில் எடுத்துவரப்பட்டது. அர்ச்சகர் சண்முகம் பக்தர்கள் ஆரவாரத்துடன் கொடியை ஏற்றினார். கொடி மரத்திற்கு பல வகை அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து காப்பு கட்டுதல் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூன் 2 முதல் 18 வரை 17 நாட்கள் திருவிழா நடைபெறும். தினமும் காலை அம்மன் சப்பரத்திலும், இரவில் சிம்மம், யாழி, கமலாசனம், காமதேனு, ரிஷப, அன்ன, குதிரை, யானை வாகனத்திலும் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளாக ஜூன் 10 காலை பால்குடம், மாலை அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர். ஜூன் 11 மாலை பூக்குழி, ஜூன் 17 தேரோட்டம், ஜூன் 18 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar