கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு ஆனி சோமவார அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2025 10:06
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஒளியில் ஜொலித்த சிவபெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.