Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லாம் அப்பன் முருகனுக்காக.. ... காரைக்கால் சிவலோகநாத சுவாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் காரைக்கால் சிவலோகநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையற்ற தீர்த்தங்கரர் சிலை காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
தலையற்ற தீர்த்தங்கரர் சிலை காஞ்சிபுரத்தில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2025
08:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அருகே, தலை இல்லாத தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, பீடத்தில் அமர்ந்திருந்த நிலையில், தலை இல்லாத கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சிலையை மீட்டு வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: பூசிவாக்கம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, அபூர்வமான அமைப்புடன் செதுக்கப்பட்டுள்ளது. சதுர பீடத்தில், இடது கால் மீது, வலது கால் போட்டு இரு கால்களை மடக்கியவாறு உள்ளது. அதேபோல, இடது கை மீது வலது கை வைத்து, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் உள்ளது. முதுகு தண்டு வடம் செங்குத்தாகவும், இடுப்பு மெலிந்தவாறு செதுக்கப்பட்டு உள்ளது. சிலை ஆடை, ஆபரணங்கள் இன்றி இருப்பதால், 10ம் நுாற்றாண்டு சிலை என, தொல்லியல் கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் உறுதிப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar