Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவாயிற் செல்வி துர்க்கை அம்மன் ... வன ஜெயதுர்கை அம்மனுக்கு ஆடிப்பூர வழிபாடு வன ஜெயதுர்கை அம்மனுக்கு ஆடிப்பூர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம்; ஆக., 3ல் நடக்கிறது
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவம்; ஆக., 3ல் நடக்கிறது

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
05:07

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் வரும் ஆக., 3 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு அன்னக்கூடை உற்ஸவம் நடக்கிறது. பொதுவாக பெருமாள் மற்றும் விஷ்ணு கோயில்களில் நடக்கும் உற்ஸவங்களில் அன்னக்கூடை உற்சவம் சிறப்பு வாய்ந்ததாகும். இதை அன்ன பாவாடை உற்ஸவம் என்றும் சொல்வதுண்டு. புராணத்தில் கோவர்த்தன மலையை ஒரு விரலால் தூக்கிப் பிடித்த கண்ணபிரானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த உற்ஸவத்தை முன்னிட்டு பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகள், பட்சண வகைகள் மற்றும் விதவிதமான சாதங்கள் ஆகியவற்றை உற்ஸவர் பெருமாளுக்கு முன்பாக அதிகளவு நெய்வேத்தியமாக வைக்கப்படுகின்றன. அதிக பொருட்செலவில் செய்யப்படும் இது போன்ற பிரசாதங்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருகிற ஆக., 3 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு பெருமாள் கோயிலில் வழங்கிட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் ஜீயர் ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமி தலைமையில் நடக்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் திருப்புல்லாணியில் உள்ள ஆண்டவன் ஆசிரம சீடர்கள் மற்றும் மேனேஜர் ரகுவீர தயாள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar