Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் ... மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு; தங்க கவசத்தில் மூலவர் அருள்பாலிப்பு மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன ஜெயதுர்கை அம்மனுக்கு ஆடிப்பூர வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வன ஜெயதுர்கை அம்மனுக்கு ஆடிப்பூர வழிபாடு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2025
05:07

மந்தாரக்குப்பம்; என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பகுதியில் உள்ள வன ஜெயதுர்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்க பகுதியில் உள்ள வன ஜெய துர்கை அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து வன ஜெய துர்க்கை அம்மன் வழிபாட்டு மன்றம் சார்பில் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர். விழாவில் வன ஜெய துர்க்கை அம்மன் வழிப்பாட்டு மன்ற தலைவர் வேலுசாமி, செயலாளர் வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன், பொருளாளர் கார்த்திக், இணை செயலாளர் சசிதரன், காசியம்மாள் வேலுசாமி, சாந்தி ராஜமாரியப்பன், ஜீவானந்தம், சுப்புராஜ், ரவி, வேல்முருகன், ராஜா, ஆனந்த் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar