Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் விழா; மஞ்சள் அரைத்து பெண்கள் அபிஷேகம் பூமாயி அம்மனுக்கு மஞ்சள் பூசும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஆக
2025
05:08

விருத்தாசலம்; விருத்தாசலம் செங்கழனி மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் ஏராளமானோர் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 


விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், 43வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 20ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை மணிமுக்காற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை  (2ம் தேதி) காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 10:00 மணிக்கு மணிமுக்தாற்றில் இருந்து கஞ்சி கலயம் சும்ந்து ஏராளமான பெண்கள் ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். 3ம் தேதி ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar