Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி அருகே அமாவாசை மகா ... விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் சிவனுக்கு அமாவாசை அன்னாபிஷேகம் விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானை வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யானை வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் வீதி உலா

பதிவு செய்த நாள்

23 ஆக
2025
10:08

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், 5 ம் நாள் நிகழ்வாக யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த வந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடக்கின்றன. சதுர்த்தி விழாவில் தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. வெள்ளி மூஷிக வாகனம், கேடகம், சிம்மம், மயில் உள்ளிட்ட வானங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற நிலையில், 5ம் நாள் மண்டகப்படி நிகழ்வாக, யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக யானை வாகனத்தில் வலம் வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பொரிகடலை, சுண்டல் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar