Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி பூமாலையப்பர், ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கிரகண கால அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கிரகண கால அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 செப்
2025
05:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில்  2025 ஆம் ஆண்டுக்கான பவித்ரோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பவித்ரோற்சவத்தின் நான்காம் நாள் கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமப் பூஜைகள் நடைபெற்று, பவித்ரா மாலைகளை கோயில் வேதப் பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். 


இந்த நிலையில் நாளை 7ம் தேதி சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில் கோயிலில் நடைபெறும் அனைத்து  அபிஷேகங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. கிரகண சமயத்தின் போது மூலவர்களுக்கு கிரஹனகால அபிஷேகம் கோயிலில் அர்ச்சகர்களால் மட்டுமே செய்யப்படும். கிரஹணத்திற்குப் பிறகு 8ம் தேதி காலை காளஹஸ்தீஷ்வரர் - ஞானப் பிரசுனாம்பிகை தாயாரின் தரிசனம் மற்றும் ராகு கேது பூஜைகள் வழக்கம் போல்  நடக்கும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar