Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காக்கநல்லுார் பெரியாண்டவர் ... மாணிக்க விநாயகர் கோவிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மாணிக்க விநாயகர் கோவிலில் வாராகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 செப்
2025
11:09

கோவை; காரமடை அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி இன்று கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் மகா கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.


காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 5:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு கற்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மேல் காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதை யொட்டி கற்பக விநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar