Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகளில் ... செப்டம்பர் 21ல் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமி ஆராதனை விழா செப்டம்பர் 21ல் ஜகத்குரு ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
எழுத்தின் அளவு:
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்

பதிவு செய்த நாள்

16 செப்
2025
03:09

விழுப்புரம்;  வைகுண்டவாச பெருமாள் கோவில் உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வைகுண்டவாச பெருமாள், தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar