Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஸ்ரீவாரி ... புகழ்பெற்ற வைஷ்ணோதேவி யாத்திரை; 22 நாட்கள் கழித்து இன்று மீண்டும் தொடங்கியது புகழ்பெற்ற வைஷ்ணோதேவி யாத்திரை; 22 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை சஞ்சீவராய பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை சஞ்சீவராய பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை

பதிவு செய்த நாள்

16 செப்
2025
05:09

உடுமலை; புரட்டாசி மாத பிறப்பையொட்டி, கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய புரட்டாசி மாதத்தில், மக்கள் விரதம் கடைபிடிப்பது வழக்கம். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், வைணவ ஆலயங்களில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இம்மாத பிறப்பையொட்டி, கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar