Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்சித் பாரதம் நிறைவேறட்டும்; ... புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்த மழைநீர்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள் புகுந்த மழைநீர்

பதிவு செய்த நாள்

17 செப்
2025
10:09

ராமேஸ்வரம்; - ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர்.


ராமேஸ்வரத்தில் இன்று காலை பெய்த மழையில் கோயில் நான்கு ரதவீதி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கோயில் அம்மன் சன்னதி முகப்பு மண்டபத்தில் கிழக்கு ரதவீதி சாலையில் ஓடிய மழை நீர் புகுந்ததால் அரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இவ்வழியாக அம்மனை தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர். இதன் பின் கோயில் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர். ரதவீதியில் ஓடிய மழை நீர் அக்னி தீர்த்த கடலில் கலந்ததால் தெற்கு ரதவீதி சாலையில் சகதியாக கிடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar