Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமர் மோடி பிறந்த நாள் தங்கத்தேர் ... கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி ஏகாதசி விழா கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில்
எழுத்தின் அளவு:
கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில்

பதிவு செய்த நாள்

18 செப்
2025
11:09

பல்லடம்;  பல்லடத்தில், பழம்பெருமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில், கும்பாபிஷேக விழாவுக்கு தயாராகி வருகிறது.


பல்லடம், பட்டேல் வீதியில் அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், ஏரத்தாழ, 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலின் வரலாறு கூட யாரிடமும் இல்லை. அந்த அளவுக்கு பழம்பெருமை வாய்ந்த இக்கோவில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், கோவில் பழமையுடன் காணப்பட்ட நிலையில், பல்லடம் பகுதியை சேர்ந்த தொழில் துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன், கோவில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த, 2023ம்‌ ஆண்டு பாலாலய கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு‌ திருப்பணி துவங்கியது. கடந்த ஓராண்டுக்கு மேலாக கோவில் திருப்பணி துவங்கி நடந்து வரும் நிலையில், கோவில் கருவறை, முன் மண்டபம், கோபுரம் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், பொலிவிழந்து காணப்பட்ட அருளானந்த ஈஸ்வரர் கோவில், பக்தர்களின்‌ பெரும் முயற்சியால், புதுப்பொலிவு பெற்று, விரைவில், கும்பாபிஷேக விழா காண கோவில் தயாராகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar