Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ... மேலைத்திருப்பதி பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மேலைத்திருப்பதி பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு
எழுத்தின் அளவு:
மானாமதுரை கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2025
02:09

மானாமதுரை; மானாமதுரை,இளையான்குடியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்ததை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிற நிலையில் இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால் மானாமதுரை வீர அழகர் கோயிலில் அதிகாலை உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கும்,வீர ஆஞ்சநேயருக்கும் 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டன. இதே போன்று தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும், வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளையான்குடியில் உள்ள மதன வேணுகோபால பெருமாள் கோயிலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar