Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க ... புரட்டாசி இரண்டாம் சனி; குதிரை வாகனத்தில் மணவாள பெருமாள் உலா புரட்டாசி இரண்டாம் சனி; குதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2025
03:09

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலைகள் அத்திமரத்தாலானது சிறப்பாகும். இதனால், மூலவருக்கு அபிஷேகத்துக்கு பதிலாக தைலகாப்பு நடப்பது வழக்கம். இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி, திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்குமணி சமேதராய் உற்சவர் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புண்ணியம் தரும் புரட்டாசியில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி, திருவோணம் இரண்டும் ஒரே நாளில் வருவது மிக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில், நடந்த கருடசேவையில் சுவாமி பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் ... மேலும்
 
temple news
பெரியகுளம்: நவராத்திரியையொட்டி வீடுகள், கோயில்கள், கல்வி நிறுவனங்களில் கொலு வைக்கப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar