Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி வந்தது ... ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

பதிவு செய்த நாள்

27 செப்
2025
05:09

செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம் நடந்தது.


செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் செய்து திருப்பாவாடை உற்சவமும், சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாத வினியோகம் நடந்தது. 


வெங்கட்ரமணர்; இதேபோல் செஞ்சி பீரங்கி மேடு அருணாசலேஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கும், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணனருக்கும், வீர ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar