Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி ... காந்தி அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி; பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை பவனி காந்தி அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1200 ஆண்டுகள் பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 அக்
2025
11:10

கோட்டக்குப்பம்; விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், தந்திராயன்குப்பம் மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணியால், கோவிலில் இருந்த சிலைகள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இதில், பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக கிராம தலைவர் மணி, தொல்லியல் ஆய்வாளர் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்திக்கு தெரிவித்தார். அவரது தலைமையிலான குழுவினர், அந்த பகுதியில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள வேப்பமரத்தடியில் வைக்கப்பட்டிருந்த மூத்த தேவி எனப்படும் தவ்வை சிற்பம் இருப்பதை கண்டு, அதை ஆய்வு செய்தனர்.


மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ள மூத்த தேவியின் தலை கரண்ட மகுடத்துடன், காதில் மகர குண்டலம் அணிந்து, கழுத்து ஆபரணங்களுடன், தோல் வளைவிகளும், கைகள், கால்களில் அழகிய அணிகலன்களுடன் காணப்பட்டது. மேலும், 1,200 ஆண்டுகள் பழமையான தமிழ் இனத்தின் தாய் தெய்வ வழிபாட்டில் மூத்ததேவி எனப்படும் இந்த தவ்வை பொதுவாக வேளாண்மை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் கடவுளாக வழிபட்டதாக சங்க இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar