Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்தி அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி; ... கருவாழக்கரை மகா சதாசிவ பீடத்தில் சண்டீ ஹோமம் கருவாழக்கரை மகா சதாசிவ பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமி விழாவில் வன்னிகா சூரன் வதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயதசமி விழாவில் வன்னிகா சூரன் வதம்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
12:10

பரமக்குடி; பரமக்குடியில் பெருமாள் மற்றும் சிவன், முருகன் கோயில்களில் விஜயதசமி விழாவையொட்டி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 9 நாட்களாக நவராத்திரி விழா நடந்தது. தற்போது சவுந்தரவல்லி தாயார் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வைகை ஆற்றின் படித் துறையில் எழுந்தருளினார். இதே போல் ஈஸ்வரன் கோயில் விசாலாட்சி அம்மன் குதிரை வாக னத்தில் அமர்ந்து வந்தார். அப்போது வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் தரைப்பாலம் முருகன் கோயில் சுப்பிர மணிய சுவாமி குதிரை வாகனத்தில் எழுந் தருளினார். தொடர்ந்து எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் அமர்ந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar