Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் ... செத்தவரை மோன சித்தர் அவதார திருநாள் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு செத்தவரை மோன சித்தர் அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

03 அக்
2025
05:10

சூலூர்; உலக நலன் வேண்டி, நடந்த மகா சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில், கீதா ராகவன் அறக்கட்டளை சார்பில், உலக நலன் வேண்டி, ஸ்ரீ மகா சண்டி ஹோமம், கோவில் வளாகத்தில் நடந்தது. அக்.1ம்தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மாலை, கலச ஆவாஹனம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ ஸுக்தம், ஸ்ரீ துர்கா ஸுக்த பாராயணங்கள் செய்யப்பட்டன. நேற்றுகாலை, 7:00 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது. காலை, 8:30 மணிக்கு, அனுக்ஞை, மகா சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ மகா சண்டி பாராயணம், 108 மூலிகைகள், வஸ்திரங்கள், பழ வர்க்கங்கள் கொண்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. சுமங்கலிகள், கன்யா பெண்கள், தம்பதி உபசார பூஜை நடந்தது. பூர்ணாஹுதி, மகா தீபாராதனை முடிந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவில் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar