Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை பெருமாள் கோயில்களில் ... ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

05 அக்
2025
02:10

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் மற்றும் 108 சுமங்கலி பூஜை இன்று நடக்கிறது.


மொரட்டாண்டி சனீஸ் வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம் நேற்று துவங்கியது. இதையொட்டி, காலை 18 சித்தர்கள் பூஜை, குரு தட்சிணா மூர்த்தி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ந டந்தது. மாலை 6:00 மணிக்கு கலச பூஜை நடந்தது.


இன்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வபூஜை, விருஷய பூஜை, காலை 10:00 மணிக்கு 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் சண்டி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதி, கலசம் புற்பாடும், தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம குருக்கள் செய்திருந்தார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar