Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ... அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் அகத்தீஸ்வரர் கோவிலில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை
எழுத்தின் அளவு:
மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த மகாவீரர் சிலை

பதிவு செய்த நாள்

14 அக்
2025
05:10

சிக்கல்; சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் பழமை வாய்ந்த தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் மகாவீரரின் சிலை உள்ளது.


சமண மதத்தில் ஆன்மீகத்தை வென்றவர் தீர்த்தங்கரர் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மறுபிறவி என்ற சுழற்சியில் இருந்து விடுபட்டு மற்றவர்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாக திகழ்கின்றனர். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் இருந்திருக்கிறார்கள். தீர்த்தங்கரர் சிலைகளை வணங்குவது ஒரு வழி. சிலைகள் மூலம் போதனைகளை நினைவூட்டுகின்றன. சிலைகளை வணங்குவதன் மூலம் அவர்களின் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக சிலை வடிவமைப்புகள் உள்ளன. 24வது தீர்த்தங்கரராக உள்ள மகாவீரர் கி.மு., 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மேலக்கிடாரத்தில் மூன்று அடி நீள, அகலம் கொண்ட தீர்த்தங்கதாரரின் சிலை உள்ளது. சிலையின் இருபுறமும் வெண்சாமரம் வீசக்கூடிய இயக்கியர் உள்ளனர். தியான நிலையில் கண்களை மூடி நிர்வாண நிலையில் தவமிருக்கும் சிலை உள்ளது. மேலக்கிடாரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மகாவீரரின் சிலை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மதுரையில் உள்ள சமண மத வழிபாட்டாளர்களின் சார்பில் அச்சிலையை மீட்டெடுத்து சிறிய மண்டபத்தில் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பிட்ட நாட்களில் சமண மத பெரியோர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மகாவீரரின் போதனைகள் அப்பகுதியில் வழிகாட்டி போர்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த மகாவீரரின் சிலையை பார்ப்பதற்காக விபரம் அறிந்தவர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar