Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் கோயிலில் சுகாதார வசதியின்றி ஐயப்ப பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
11:12

உத்தமபாளையம் : சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அதிகளவில் வந்து தங்கிச் செல்லும் தேனி மாவட்டம்,காளாத்தீஸ்வரர் கோயில் பகுதியில், கழிப்பிட வசதியில்லாததால் பெரும் சிரமப்படுகின்றனர். உத்தமபாளையத்தில், தென் காளகஸ்த்தி என்றழைக்கப்படும் பழமையான காளாத்தீஸ்வரர் கோயில் உள்ளது. ராகு-கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித் வருகிறது. தற்போது சபரிமலை சீசன் நடந்து வருகிறது. தேனி மாவட்டம் வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், உத்தமபாளையத்தில், நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள காளாத்தீஸ்வரர் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்து செல்கின்றனர். வாகனங்களில் செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களும் அதிகளவில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பலர் கோயிலிலேயே தங்கியும் செல்கின்றனர். இக்கோயில் பகுதியில், கழிப்பிட வசதிகள் எதுவும் இல்லை. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அருகிலேயே முல்லைப் பெரியாறு உள்ளதால், ஆற்றுப் பகுதி மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar