Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி ... பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்த சஷ்டி விழா; சூரசம்ஹாரத்திற்கு தயாராகும் சூரர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கந்த சஷ்டி விழா; சூரசம்ஹாரத்திற்கு தயாராகும் சூரர்கள்

பதிவு செய்த நாள்

25 அக்
2025
03:10

பழநி; பழநி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க உள்ள சூரன்கள் தயார் செய்யப்படுகிறது.


பழநி கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 முதல் நடைபெற்று வருகிறது. வரும் அக்.27 முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. பழநியில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில், முறையே தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் என நான்கு சூரன்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். அதற்கான உருவ பொம்மைகள், பெரியநாயகி அம்மன் கோயிலில் பரம்பரையாக செய்து வரும் நபர்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. சூரன்களின் ஆயுதங்கள், கம்பீர உடல் அமைப்பு ஆகியவை வண்ண வண்ண காயிதங்கள் மூலம் அலங்கரித்து தயார் செய்கின்றனர். மேலும் சூரர்களின் தலைகளை பிரத்தியேகமாக தயார் செய்து, இன்று சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து சூரர்கள், உடல்களுடன் பொருத்த உள்ளனர். நாளை காலை தயாராக உள்ள சூரன்கள், சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க காலையில் கிரிவீதிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar