Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவில்: சஷ்டி கவசம் பாடிய ... பல்லடம்: செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் பல்லடம்: செல்வ விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் நாக சதுர்த்தி விழா: பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருத்தணியில் நாக சதுர்த்தி விழா: பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 அக்
2025
12:10

திருத்தணி: நாக சதுர்த்தி விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி பெண்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.


ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு விரதம் முடிந்து ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.


இவ்விழாவை ஒட்டி, திருத்தணி நகரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளக்கரையில் உள்ள நாகவள்ளி கோவில், தணிகாசலம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் வழிபட்டனர்.


அதேபோல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


* சின்னம்மாபேட்டை, மணவூர், திருவாலங்காடு, சின்னமண்டலி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நேற்று நாக சதுர்த்தி விழா நடந்தது. மணவூரில் வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், நாகாத்தம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.


* அத்திமாஞ்சேரிபேட்டையில் காந்திநகர், பாரதி, சுந்தரேசன் நகர் ஆகிய இடங்களில் உள்ள நாகாலம்மன் கோவில்களில், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். காலை – மாலை வரை விரதம் இருந்த பெண்கள், கூட்டம் கூட்டமாக நாகாலம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar