Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இரணியூர் ஆட்கொண்ட நாதர் ... நீஸ்டனில் சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலில் மன்னர் சார்லஸ், ராணி கமிலா தரிசனம் நீஸ்டனில் சுவாமிநாராயண் சன்ஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் கல்யாண உத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரிய காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் கல்யாண உத்சவம்

பதிவு செய்த நாள்

30 அக்
2025
12:10

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பழனி ஆண்டவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வானை திருக்கல்யாண உத்சவம் நடந்தது.


பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழனி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலிலில் 16ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 21ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. இதில், ஆறாம் நாள் விழாவான கடந்த 26ம் தேதி மூலவர் பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், 108 பால்குட ஊர்வலமும், 27ம் தேதி இரவு, சூரசம்ஹாரமும் விமரிசையாக நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு முருக பெருமான், தெய்வானை திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானையருடன், முருகப் பெருமான் வீதியுலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar