Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ... பேரூரில் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா பேரூரில் ராஜராஜ சோழனின் 1040வது சதய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி சிவன் கோவில்களில் வரும் 4, 5ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காஞ்சி சிவன் கோவில்களில் வரும் 4, 5ல் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 நவ
2025
05:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிவன் கோவில்களில் வரும் 4, 5ல் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.


ஐப்பசி மாதத்தில் வரும் அசுவனி நட்சத்திரம் அல்லது பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிவலிங்கத்தை அன்னம் மற்றும் காய்கறி, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை செய்வதையே அன்னாபிஷேகம் என, அழைக்கப்படுகிறது. அதன்படி, ஐப்பசி மாத அசுவனி நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், காமராஜர் வீதி சித்தீஸ்வரர், பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு தென்கோடி ருத்ரகோட்டீஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் வரும் 4ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி, காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்தீஸ்வரர், யோகலிங்கேஸ்வரர் கிளார் அகத்தீஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி உள்ளிட்ட சிவன் கோவில்களில் வரும் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar