Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வேலப்பர் மலை அடிவாரத்தில் ... பழநி முருகன் கோயில் ரோப் கார் இரண்டு நாட்கள் நிறுத்தம் பழநி முருகன் கோயில் ரோப் கார் இரண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு புதிய தேர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமிசுந்தரி அம்மனுக்கு புதிய தேர்

பதிவு செய்த நாள்

12 நவ
2025
11:11

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர உற்சவத்திற்காக புதிய தேர் செய்யப் பட்டுள்ளது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர உற்சவம் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெறும். சிவகாமசுந்தரி அம்மன் ஐப்பசி உற்சவத்திற்காக புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. வரும், 14 ம் தேதி பட்டு வாங்கும் உற்சவமும், பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வரும் 15ம் தேதி இரவு ஸ்ரீ சிவானந்தநாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முதல், சிவகாமசுந்தரி அம்மன் புதிய தேரில் வலம் வர உள்ளார். இன்று புதிய தேருக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெற உள் ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar