Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் கொடியேற்றம் ... கோவை காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் கோவை காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

22 நவ
2025
03:11

மானாமதுரை; மானாமதுரை அண்ணாமலையார் விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


மானாமதுரை அண்ணாமலை நகர் துவக்கத்தில் உள்ள அண்ணாமலையார் விநாயகர் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகருக்கு அதிகாலை பால்,பன்னீர்,சந்தனம்,குங்குமம், இளநீர்,திரவியம்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து அர்ச்சகர் நாகமணி ஹோமங்கள் வளர்த்த பின்னர் புனித நீரை கொண்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்தார்.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள், தீபாராதனைகளும் கோயில் முன்பாக அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை நகர் மக்கள் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.விழாவில் அண்ணாமலை நகர்,சாஸ்தா நகர், ராம்நகர், பட்டத்தரசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar