Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடை ஞாயிறு விழா: மழையிலும் மாவிளக்கு ... ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு கோலாகல கும்பாபிஷேகம் ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு கோலாகல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருவண்ணாமலையில் யோகி ராம் சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

01 டிச
2025
10:12

 திருவண்ணாமலை: யோகிராம் சுரத்குமாரின் 107வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், யோகி ராம் சுரத்குமாரின், 107வது ஜெயந்தி விழாவான நேற்று, சிறப்பு ‍ஹோமம், நித்ய பூஜை நடத்தப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, கவிஞர் விசிறி சங்கர் நடுவராக பங்கேற்ற, ‘பகவான் யோகி ராம் சுரத்குமாரை அடையாளம் கண்டு பெரிதும் போற்றியது, பாமரர்களே, படித்தவர்களே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ஸ்ரீ சத்குருநாதன் ஓதுவார் குழுவினரின் தேவார பாடல், நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாதேவகி, ராஜேஸ்வரி, சுவாமிநாதன், குமரன், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar