Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் ராமர் பஜனை மடம் ... ராஜபாளையம் சொக்கர் கோயிலில் 41 மணி நேரம் தொடர் நாம சங்கீர்த்தன பூஜை ராஜபாளையம் சொக்கர் கோயிலில் 41 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னதடாகம் உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சின்னதடாகம் உச்சையனூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 டிச
2025
12:12

சின்னதடாகம்; சின்னதடாகம் அருகே உள்ள உச்சையனூர் மகாலட்சுமி அம்மன் திருக்கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


சின்னதடாகம் அருகே உச்சையனூர், ஆர்.ஆர். நகர், தடாகம் புதூர் மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சனிக்கிழமை காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சுதர்சன ஹோமம், தீபாராதனை நடந்தது. காலை, 7:00 மணிக்கு கங்கணம் கட்டுதல், மதியம், 3:00 மணிக்கு தீர்த்த கலசங்கள் அழைத்து வருதல், மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாடி சந்தானம், விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 7:00 மணிக்கு அம்மனுக்கு நகை பெட்டி கொண்டு வருதல், 9:30 மணிக்கு தீபாராதனை, மூலாலய மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு நந்தா விளக்கு மண்டல பூஜை, 7:00 மணிக்கு தடாகம் கரி வரதராஜ பெருமாள் கோவில் நாம சங்கீர்த்தன மற்றும் பிருந்தாவன் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar