Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் ... திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்; உள்ளூர் பக்தர்களுக்கு டோக்கன் ஒதுக்கீடு திருப்பதியில் வைகுண்ட துவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தொண்டு அமைப்புகளுக்கு சிறப்பு விருது
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தொண்டு அமைப்புகளுக்கு சிறப்பு விருது

பதிவு செய்த நாள்

13 டிச
2025
11:12

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் எண்ணங்களின் சங்கமத்தின் 10 தொண்டு அமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் அருட்கொடைக்கான காசோலை மற்றும் விருது சான்று வழங்கப்பட்டது. 


எண்ணங்களின் சங்கமம் என்ற தொண்டு உள்ளங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு 2005ம் ஆண்டு  தொடங்கப்பட்டு வருடத்திற்கு 100 தொண்டு நிறுவனங்களை சந்திப்பது என முடிவெடுத்து இதுவரை தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 100 தொண்டு நிறுவனங்களை  ஒருங்கிணைத்துள்ளதுஇந்த அமைப்பினர் ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சங்கமிக்கும் விழா நடத்துகின்றனர். இவ்வாண்டு 21ம் ஆண்டு விழா திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி நடக்கிறது. இந்த சேவை அமைப்புகளின் உறுப்பினர்களில் ஒவ்வொரு ஆண்டும் 10 தொண்டு அமைப்புகளுக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அருட்கொடை மற்றும் சிறந்த சமுதாய சேவகர் விருது வழங்கப் படுகிறது.  இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 10 தொண்டு அமைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம், விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சென்னை பிரபாகர்,  ஒருங்கிணைப் பாளர்கள் நிர்மலாதேவி,  திருபுவனம் பாஸ்கர்,  சோழமண்டல தலைவர் ஜோதி ஆகியோரிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்து ஆசி வழங்கினார்.  இவ்வாண்டு விழாவில் மேலும் என்.டி.எஸ்.ஓ. அமைப்பின் சார்பில் 4 தொண்டு அமைப்புகளுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் அருட்கொடை வழங்கப்படுகிறது. இதுவரை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் எண்ணங்களின் சங்கமத்தின் 121 தொண்டு அமைப்புகளுக்கு  குருமகா சந்நிதானம் விருதுகளை வழங்கி உள்ளார்கள் என நிறுவனர் பிரபாகர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar