Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் ...  பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் பழநியில் தைப்பூசத்தை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளா: முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளா: முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை

பதிவு செய்த நாள்

30 ஜன
2026
11:01

பாலக்காடு:திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், நேற்று முத்தன் மற்றும் முத்திக்கு பூஜை நடக்கிறது.

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே திருநாவாயா நாவா முகுந்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் "மாமாங்க திருவிழா எனும் மஹாமக கும்பமேளா, தற்போது வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.270 ஆண்டுகளுக்குப் பின் தற்போது விழா நடப்பதால், பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். பாரதப்புழா நதியில் பிப்., 3 வரை கலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் புனித நீராடலாம். மாலையில் நிளா ஆரத்தி நடக்கிறது.நேற்று விவசாய செழிப்பு மற்றும் நன்மக்கட் பேறு வேண்டி, கேரளாவின் தனித்துவமான திராவிட முறைப்படி உள்ள முத்தன் மற்றும் முத்திக்கு (முன்னோர்களுக்கு) சிறப்பு பூஜைகள் ஆச்சார்யார் பறைக்கல் பிரதீப் பணிக்கர் தலைமையில் நடந்த்து.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar