மருதமலை ஸ்ரீலஸ்ரீ சித்தர் பீடத்தில் 1008 தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2026 03:02
கோவை; கோவை மருதமலை அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் பீடத்தில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. நடைபெற்ற இந்த பௌர்ணமி பூஜையில் பக்தர்கள் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.